கொரொனா, தமிழகத்தில் மொத்தமாக 2,757 பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சென்னையில் 1,257 பேருடன் தொடர்ந்து முதலிடத்திலுள்ளது. இதனையடுத்து, தமிழக அரசு, நோய் தொற்று பரவாமல் தடுக்க தமிழகத்தில் மாவட்டவாரியாக ஹாட்ஸ்பாட் மண்டலங்களை அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்திய அளவில் சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொலைக்காட்சி சேனல்கள் பழைய ஹிட் சீரியல்களை மறுஓளிப்பரப்பை செய்ததை அடுத்து ஹிட்டடித்த பழைய படங்கள் முதல் புதுவரவுகள் வர அனைத்தும் ஒளிபரப்புகின்றது. அந்த வரிசையில் இன்றைய சினமா பட்டியல்களை காண்போம்.
தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமாவை பார்ப்போமா! இதோ உங்களுக்காக!!
