Published
11 months agoon
கடந்த 2020ல் உலகமெங்கும் பரவிய சீன வைரஸான கொரோனா வைரஸ் இதுவரை தன் ஆட்டத்தை தொடர்ந்து காட்டிக்கொண்டே இருக்கிறது.
முற்றிலும் நின்றபாடில்லை . 2020ல் பரவிய கொரோனா 2021ல் டெல்டா வைரஸாக பரவியது இதில் அதிக உயிர்ப்பலிகள் ஏற்பட்டன.
இந்த கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டது மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள மும்பை மற்றும் டில்லி மாநிலங்கள்தான்.
இந்த மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையே தொடர்ந்து நிலவியது. தினசரி பாதிப்பும் அதிகமானது. இந்த நிலையில் ஒரு வழியாய் கட்டுக்குள் வந்த கொரோனா தற்போது மீண்டும் லேசாக தலை தூக்கியிருப்பதாகவும் தினசரி பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லியில் கடும் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன.
யாரும் மாஸ்க் அணியாமல் வெளிவரக்கூடாது மீறுவோருக்கு 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா விதிமுறைகளை மீறும் விமான பயணிகளை கீழே இறக்கி விட கோர்ட் உத்தரவு
யாருமே புக முடியாத வட கொரியாவில். கொரோனாவின் கோர ஆட்டம்
வட கொரியாவில் ஒருவருக்கு கொரோனா- கடும் கட்டுப்பாடுகளை விதித்த சர்வாதிகாரி அதிபர் கிம் ஜாங் உன்
மீண்டும் மிரட்டும் கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதம்
கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கம்
நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா