Entertainment
கிட்ட வந்து காட்டுமா அப்போ தான் கிக்கு ஏறும் – சம்யுக்தா ஹெக்டேவின் பிகினியில் வீடியோ!
நடிகை சம்யுக்தா ஹெக்டே வெளியிட்ட லேட்டஸ்ட் பிகினி ஹாட் வீடியோ!
கன்னட நடிகையான சம்யுக்தா ஹெக்டே கிரிக் பார்ட்டி படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். பின்னர் ‘வாட்ச் மேன்’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து தமிழில் கோமாளி படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த படம் இருக்கு நலன் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
அடுத்ததாக அவர் நடித்த படம் தான் மன்மத லீலை. வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் லிப் லாக் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.அதையடுத்து தற்போது பப்பி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் சம்யுக்தா ஹெக்டே தற்போது பிகினியில் தண்ணீருக்கடியில் நீந்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு மெர்சலாக்கியுள்ளார். அடிக்குற வெயிலுக்கு இந்த ஹாட் சும்மா அப்படி இருக்கு என நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள். video Link: https://www.instagram.com/p/CrutKI1u97p/?hl=en
