நடிகை ரேஷ்மா பசுபலேடி வெளியிட்ட முரட்டு கவர்ச்சி போட்டோஸ் இதோ!
நடிகர் பாபி சிம்ஹாவின் உறவுக்கார பெண்ணான ரேஷ்மா விமான பணிப்பெண்ணாக இருந்து பின்னர் மாடலிங் துறையில் நுழைந்தவர் ரேஷ்மா பசுபலேடி. அதன் பிறகு இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. ‘வம்சம்’ ‘வாணி ராணி’ ‘மரகத வீணை’ ‘ ஆண்டாள் அழகர்’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.
இதனிடையே சமுகவலைத்தளங்களில் எப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார். தற்போது பாக்கிய லட்சுமி சீரியல் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அவர் வில்லியாக நடிக்கும் இந்த கதாபாத்திரத்திற்கு மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. சிறந்த வில்லிகள் விருதை வாங்கினார். இதனிடையே ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த கதாபாத்திரம் அவரை மேலும் பிரபலமாக்கியது. இந்நிலையில் தற்போது சேலையில் கட்டழகை காட்டி கவர்ந்திழுத்துள்ளார். இந்த ஹாட் போட்டோவை நெட்டிசன்ஸ் எப்படியெல்லாம் வர்ணித்துள்ளனர் என்று நீங்களே பாருங்களேன்.