Posted inLatest News national National News
கேரளாவில் முழு ஊரடங்கு
கடந்த 3 மாதங்களுக்கு முன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஆரம்பித்த இரண்டாம் அலை மிகப்பெரும் அளவில் உயிர்ப்பலிகளை ஏற்படுத்தியது. உ.பி, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டாலும், தமிழ்நாடும் யாரும் எதிர்பாராத வகையில் கடுமையாக பாதிக்கப்பட்டது. தினசரி பாதிப்பு 36000த்தை…