Posted inBigg Boss Tamil 3 Entertainment Latest News
பிறந்தநாளுக்கு கவர்ச்சி விருந்த வச்ச ஷிவானி…. சும்மா ஜிவ்வுனு ஏறுது!
நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இவர் இதற்கு முன்னதாக பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக…