அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியின் ‘ராக்கா’ இரண்டு பாகங்களாக? முதல் பாகம் 2027 டிசம்பரில் ரிலீஸ்!
“இயக்குநர் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘ராக்கா’ படம் இரண்டு பாகங்களாக வர வாய்ப்புள்ள நிலையில், முதல் பாகம் 2027 டிசம்பரில் வெளியாகக்கூடும்.”
