Entertainment
ஊதா ஊதா ஊதா பூ ஊதக்காற்று மோதா பூ…. சென்னை ஏர்போர்ட்டில் செமயா வந்திறங்கிய மாளவிகா!
நடிகை மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரல்!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் பூங்கொடியாக அறிமுகமான மாளவிகா மோகனன் முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். அதன் பிறகு விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து மார்க்கெட் உச்சத்தை பிடித்தார்.
அதன் பிறகு தனுஷுடன் மாறன் படத்தில் நடித்து பிளாப் கொடுத்தார். ற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பீடித்துள்ள மாளவிகா மோகனன் தமிழ், மலையாளம் , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு வரும் அவர் தற்போது purple நிறத்தில் சுடிதார் அணிந்து சென்னை ஏர்போட்டில் வந்திறங்கியுள்ளார். அப்போது அந்த அழகியை வளைச்சி வளைச்சி படம்பிடித்துள்ளனர் போட்டோ கிராபர்ஸ். இந்த லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.