Bigg Boss Tamil 3
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே… திமிரும் அழகை காட்டி திக்குமுக்காட வைத்த ஷிவானி – வீடியோ!
ஷிவானி நாராயணன் வெளியிட்ட ஷிவானி ஹாட் வீடியோ இதோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இவர் இதற்கு முன்னதாக பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார்.
அப்போதிலிருந்தே எல்லை மீறி கவர்ச்சி காட்டி வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் சரியாக 4 மணிக்கு தினம் தோறும் ஒரு கிளாமர் போட்டோ வெளியிட்டு வருகிறார். அவரது கவர்ச்சிகாகவே ஏராளமான ரசிகர்கள் பெருகினர்.
அப்படித்தான் அவருக்கு பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது வெள்ளை நிற கவர்ச்சி உடையில் ஒரு மாதிரியாக கில்மா எக்பிரசன்ஸ் கொடுத்து நெட்டிசன்களின் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார். Video Link: https://www.instagram.com/reel/Cr0SeONg_CQ/?utm_source=ig_web_copy_link
