Connect with us

மெய்யாலுமே சொல்றேன்… உங்கள பார்த்தாவே மின்சாரம் பாயுது – மீன் உடையில் பிரியங்கா சோப்ரா!

priyanka shopra

Entertainment

மெய்யாலுமே சொல்றேன்… உங்கள பார்த்தாவே மின்சாரம் பாயுது – மீன் உடையில் பிரியங்கா சோப்ரா!

நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஸ்டில்ஸ்!

Preview

முன்னாள் உலக அழகியும் பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா கடந்த இந்தியில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த தமிழன் திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் இவர் அறிமுகமானார்.

Preview

Preview

அதன் பிறகு இங்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் இந்தியில் கவனம் செலுத்திய அவர் அடுத்தடுத்து தொடர் ஹிட் படங்களில் நடித்து அங்கு தவிர்க்கமுடியாத நடிகைகளில் ஓவராக பார்க்கப்பட்டார். மேலும் இவர் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

Preview

Preview

இவர் 2018ம் ஆண்டு அமெரிக்க பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடிகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் தற்போது பிரம்மாண்டமான பேஷியன் உடையணிந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பாருங்க:  இனிமேல் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்

More in Entertainment

To Top