Posted inEntertainment Latest News TAMIL ACTRESS PHOTOS
ஊதா ஊதா ஊதா பூ ஊதக்காற்று மோதா பூ…. சென்னை ஏர்போர்ட்டில் செமயா வந்திறங்கிய மாளவிகா!
நடிகை மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரல்! சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் பூங்கொடியாக அறிமுகமான மாளவிகா மோகனன் முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். அதன் பிறகு விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து மார்க்கெட் உச்சத்தை பிடித்தார்.…