---Advertisement---

கிட்ட வந்து காட்டுமா அப்போ தான் கிக்கு ஏறும் – சம்யுக்தா ஹெக்டேவின் பிகினியில் வீடியோ!

By Sri
Published on: May 4, 2023
samyuktha hegde
---Advertisement---

நடிகை சம்யுக்தா ஹெக்டே வெளியிட்ட லேட்டஸ்ட் பிகினி ஹாட் வீடியோ!

கன்னட நடிகையான சம்யுக்தா ஹெக்டே கிரிக் பார்ட்டி படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். பின்னர் ‘வாட்ச் மேன்’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து தமிழில் கோமாளி படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த படம் இருக்கு நலன் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

Preview

அடுத்ததாக அவர் நடித்த படம் தான் மன்மத லீலை. வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் லிப் லாக் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.அதையடுத்து தற்போது பப்பி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

Preview

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் சம்யுக்தா ஹெக்டே தற்போது பிகினியில் தண்ணீருக்கடியில் நீந்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு மெர்சலாக்கியுள்ளார். அடிக்குற வெயிலுக்கு இந்த ஹாட் சும்மா அப்படி இருக்கு என நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள். video Link: https://www.instagram.com/p/CrutKI1u97p/?hl=en

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'மண்டாடி' திரைப்படத்தின் அதிரடி ப்ரோமோ பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டைப் பகிர்ந்துள்ள நடிகர் சூரி மற்றும் படக்குழுவினர்.

Mandaadi Promo Song Update: சூரி – சுஹாஸ் மோதல்: ஜூலை 18-ல் ‘மண்டாடி’ ப்ரோமோ பாடல்! செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Director and actor Pari Elavazhagan discussing his future projects and Anbe Diana release.

‘அன்பே டயானா’ வெளியீட்டுக்குத் தயார்! திருவண்ணாமலை பின்னணியில் அடுத்த படம், தயாரிப்புத் திட்டம் என அசத்தும் பாரி இளவழகன்!

Jason Sanjay, son of Vijay, potentially entering acting.

நடிகராக அவதாரம் எடுக்கும் ஜேசன் சஞ்சய்! புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்? கோலிவுட்டில் கிளம்பிய பரபரப்பு!

Vijay Sethupathi and director Mysskin at the Train teaser launch event.

‘டிரெய்ன்’ படப்பிடிப்பில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! ‘செட்டு ஒரு கல்யாண வீடு மாதிரி இருந்தது’ – விஜய் சேதுபதி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்!

New official flag unveiled by the All India Dhanush Fan Club.

உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் தனுஷ் ரசிகர்கள்! புதிய கொடியை அறிமுகப்படுத்திய அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றம்!

Engal Thangam movie poster showing the lead actress.

‘எங்கள் தங்கம்’ வெற்றிக்குப் பின்னால் இருந்த கசப்பான உண்மை! ஹீரோயின் படங்களை ஏன் புறக்கணித்தனர்? தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!