Posted incinema news Latest News Tamil Cinema News
யானையை வைத்து சத்யராஜை விரட்ட ஐடியா கொடுத்த விஜயகாந்த்!…பயத்தில் உறைந்து போன புரட்சி தமிழன்?…
தான் முன்னேறியதோடு மட்டுமல்லாமல், பாரபட்சமின்றி தன்னை நம்பி வருபவர்கள் அனைவருக்கும் நல்ல வாழ்வு கிடைக்க அவரால் இயன்ற உதவிகளை செய்து வந்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். "புரட்சி கலைஞர்" இது தமிழக மக்கள் கொடுத்த பட்டம் விஜயகாந்திற்கு.. இவரால் இயக்குனர்களாக அறிமுகப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும்…