Published
3 years agoon
By
Sriகொரொனா காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு மே 17ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது, இதனை தொடர்ந்து, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் அடிப்படையில் சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்திய அளவில் சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொலைக்காட்சி சேனல்கள் பழைய ஹிட் சீரியல்களை மறுஓளிப்பரப்பை செய்ததை அடுத்து ஹிட்டடித்த பழைய படங்கள் முதல் புதுவரவுகள் வர அனைத்தும் ஒளிபரப்புகின்றது. அந்த வரிசையில் இன்றைய சினமா பட்டியல்களை காண்போம்.
தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமாவை பார்ப்போமா! இதோ உங்களுக்காக!!
cinemas in TV channels May2nd
கொரோனா விதிமுறைகளை மீறும் விமான பயணிகளை கீழே இறக்கி விட கோர்ட் உத்தரவு
டெல்லியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்
மீண்டும் மிரட்டும் கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதம்
வன உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
பொங்கல் விடுமுறைக்கு பின் கொரோனா உயர வாய்ப்புள்ளது- அமைச்சர் மா.சுப்ரமணியன்
நான் இயங்க தயாராகி விட்டேன் – கொரோனாவில் குணமடைந்த த்ரிஷா