Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
கேரளாவில் சனி ஞாயிறு முழு ஊரடங்கு
மற்ற மாநிலங்களை விட கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த வருடமும் கொரோனாவின் முதல் அலையில் இங்கு பாதிப்பு அதிகம் இருந்தது இந்த வருடமும் இங்கு பாதிப்புகள் கொஞ்சம் இருக்கத்தான் செய்கின்றன. இந்த நிலையில்கொரோனா கட்டுப்பாட்டில் புதிய சலுகைகள் இல்லை…