Connect with us

செம கட்ட…. வாலிப வட்டத்தை காலுக்கடியில் கட்டிப்போட்ட நிவேதா பெத்துராஜ்!

nivetha epthuraj

Bigg Boss Tamil 3

செம கட்ட…. வாலிப வட்டத்தை காலுக்கடியில் கட்டிப்போட்ட நிவேதா பெத்துராஜ்!

நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

Preview

தமழ் சினிமாவில் அழகிய ஹோம்லி நடிகையாக அறிமுகமான நிவேதா பெத்துராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

Preview

முதல் படமே மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதையடுத்து பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் நடித்தார். தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இதனிடையே தெலுங்கு படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்த நடிகையாக பேசப்பட்டார்.

Preview

இந்நிலையில் தற்போது அழகான சிகப்பு நிற கார்ஜியஸ் உடையணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கி வர்ணிப்புக்கு ஆளாகியுள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

More in Bigg Boss Tamil 3

To Top