கொரோனா விதிமுறைகளை மீறும் விமான பயணிகளை கீழே இறக்கி விட கோர்ட் உத்தரவு

கொரோனா விதிமுறைகளை மீறும் விமான பயணிகளை கீழே இறக்கி விட கோர்ட் உத்தரவு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனா விதிமுறைகளை பலர் சரியாக கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முககவசம் உள்ளிட்ட அணிதல் உள்ளிட்டவைகளை சரியாக கடைபிடிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.  இதே…
தமிழ்நாட்டிலேயே கொரோனா தொற்று குறைந்த இரு மாவட்டங்கள்

தமிழ்நாட்டிலேயே கொரோனா தொற்று குறைந்த இரு மாவட்டங்கள்

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேல் தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை மிகுந்த சிரமத்தை மக்களுக்கு கொடுத்துவிட்டது. தினசரி பாதிப்பு என்பது கடந்த வருடத்தையும் விட அதிகமாகி மக்கள் மிகுந்த சிரமத்திற்க்குள்ளாகினர். இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்தே சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று…
கொரோனா நோய்க்கு உயிரோடு பாம்பை சாப்பிட்ட நபர்

கொரோனா நோய்க்கு உயிரோடு பாம்பை சாப்பிட்ட நபர்

கொரோனா நோய் வந்தாலும் வந்தது பலரும் பல மருத்துவ ஆலோசனைகளை சொல்லி மக்களை குழப்பி வைத்து வருகின்றனர். அந்த வகையில்தான் புதிதாக ஒருவர் ஒரு மருந்து சொல்லியது மட்டுமல்லாமல் அதை செய்தும் காண்பிக்கிறார். மதுரை அருகே வாடிப்பட்டியை சார்ந்த வடிவேலு என்பவர்…
கொரோனா நிவாரணம்- சன் டிவி 30 கோடி நிதி உதவி

கொரோனா நிவாரணம்- சன் டிவி 30 கோடி நிதி உதவி

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் பேயாட்டம் ஆடி வருகிறது. இந்த நிலையில் இந்திய அரசுக்கு பல்வேறு அமைப்புகளும் வெளிநாடுகளும் நிதி உதவியும் மற்ற உதவிகளும் செய்து வருகிறது. பிரபல சேட்டிலைட் தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி தனது பங்காக 30 கோடியை …
இந்தியா கொரோனா பாதிப்பு- கூகுள் வழங்கிய மிகப்பெரும் உதவி

இந்தியா கொரோனா பாதிப்பு- கூகுள் வழங்கிய மிகப்பெரும் உதவி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் வட மாநிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவின் நிலைமை கொரோனா விசயத்தில் அபாயகரமாக…
கொரோனா தடுப்பூசிக்கு ஓரிரு வாரத்தில் உரிமம்

கொரோனா தடுப்பூசிக்கு ஓரிரு வாரத்தில் உரிமம்

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வேலைகள் தீவிரமாகி விட்டன. ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மருந்து கண்டுபிடித்து விட்டதாக சொல்லப்படுகிறது. கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரை இந்திய மக்களுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல உள்ளது கொரோனா தடுப்பூசி எப்போது வரும்…
கமலை வைத்து பிரபலமான படங்களை இயக்கிய இயக்குனருக்கு கொரோனா

கமலை வைத்து பிரபலமான படங்களை இயக்கிய இயக்குனருக்கு கொரோனா

கமலை வைத்து ராஜபார்வை, பேசும் படம், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், காதலா காதலா உள்ளிட்ட கமலின் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் சிங்கிதம் சீனிவாசராவ்.   கமலின் 100வது படமான ராஜபார்வையையும் கமலின் முக்கியமான படமான அபூர்வ சகோதரர்கள்…
Tamilnadu Government Bus

தமிழகத்தில் 68 நாள்களுக்கு பிறகு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள், கல்லாகட்டியதா?

இந்தியாவில் கொரொனா காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் முதல் நான்கு கட்டமாக அமலில் இருந்து. தற்போது 5ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசின் வழிமுறைகளுக்கு உட்பட்டு அந்த அந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அதனை…
saloon shops

முடிவெட்ட, ஷேவ் செய்ய சலூன் கடைகளுக்கு போறீங்களா? அப்போ ஆதார் கார்டு கட்டாயம்!

கொரொனா காரணமாக, தமிழகத்தில் தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் மேலும் சில கடைகள் செயல்படலாம் என்று அறிவித்துயிருந்த நிலையில், அழகு நிலையங்கள், சலூன் கடைகள் மற்றும் ஸ்பா செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…
June 1st corona update

ஜுன் 1ஆம் தேதிகான – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

கொரொனா பாதிப்பு இன்று 1100ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மட்டும் 964 பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து வந்த 32 பேருக்கும், டெல்லியில் இருந்து வந்த 10 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.…