நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இவர் இதற்கு முன்னதாக பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார்.
அப்போதிலிருந்தே எல்லை மீறி கவர்ச்சி காட்டி வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் சரியாக 4 மணிக்கு தினம் தோறும் ஒரு கிளாமர் போட்டோ வெளியிட்டு வருகிறார். அவரது கவர்ச்சிகாகவே ஏராளமான ரசிகர்கள் பெருகினர்.
அப்படித்தான் அவருக்கு பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று தனது பிறந்தநாள் கொண்டாடும் அவர் ITC Grand Chola ஹோட்டலில் நெருங்கிய நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து கொண்டடியுள்ளார். அதில் பிக்பாஸ் பாலா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவது உறுதியாகியுள்ளது.