raiza wolson

SUMMER கவர்ச்சி செம HOT… கடல் கன்னி போல் படுத்து புரளும் ரைசா- ஹாட் வீடியோ!

பீச்சி படுகவர்ச்சியாக பிகினி போட்டோ ஷூட் நடத்திய நடிகை ரைசா வில்சனின் ஹாட் போட்டோஸ்!

கவர்ச்சி அழகியான ரைசா வில்சன் பெங்களூரில் மாடல் அழகியாக இருந்து பின்னர் சினிமா துறையில் நுழைந்தார். ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த ரைசா வேலையில்லா பட்டதாரி 2’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து நடித்து முகம் அறியப்பட்டார்.

Preview

பின்னர் பிக் பாஸ் எனும் விஜய் டிவி தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரைசா வில்சன் அந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைய தொடங்கினார்.

தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வரும் ரைசா வில்சன் தற்போது பிகினி உடையணிந்து பீச் மணலில் படுத்து புரளும் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ஏடாகூடமான ரசனைக்கு உள்ளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார். video Link : https://www.instagram.com/p/Crx5-digYng/