Entertainment
சீதா என்னமா இதெல்லாம்…? கன்னாபின்னான்னு கவர்ச்சி காட்டும் மிருணாள் தாகூர்!
நடிகை மிருணாள் தாகூர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
பாலிவுட் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். இவர் தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் குங்கும் பாக்யா என்ற சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அந்த சீரியல் தமிழில் இனிய இருமலர்கள் என ஒளிபரப்பாகியது. அதன் மூலம் தமிழ் மக்களுக்கும் பிரபலமானார்.
தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களில் நடித்து வரும் மிருணாள் தாகூர் 2018ம் ஆண்டு வெளியான லவ் சோனியா என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். மேலும் 2019 ஆம் ஆண்டு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களான சூப்பர் 30 மற்றும் பாட்லா ஹவுஸ் மூலம் பிரபலம் ஆனார்.
அதன் பிறகு தொடர்ச்சியான வணிகத் தோல்விகளைத் தொடர்ந்து, தாக்கூர் தெலுங்கு காதல் நாடகத் திரைப்படமான சீதா ராமம் படத்தில் சீதாவாக நடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்திழுத்தார். இந்தப் படத்தின் மூலம் இந்திய அளவில் இவர் பிரபலமாகி விட்டார். துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் சீதாவாக ஹோம்லியாக நடித்திருந்த மிருணாள் தாகூர் தற்போது படுக்கவர்ச்சியான உடையில் எல்லை மீறிய கிளாமர் காட்டி எல்லோரையும் கவர்ந்திழுத்துள்ளார்.