Connect with us

Corona (Covid-19)

மேலும் 75 பேருக்குக் கொரோனா உறுதி – இந்தியாவில் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு!

Published

on

தமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 47,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2000 ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை 234  பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று மேலும் 75 பேருக்குக் கோரொனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் 309 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மகாராஷ்ட்ராவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  இந்திய மக்களுக்காக பிரதமர் மோடி சொன்ன 7 விஷயங்கள்! நோட் பண்ணிக்கங்கோ மக்களே!!
gangai amran ilayaraja
Latest News7 hours ago

அடடே அவரு மெட்டுப்போட இவரு பாட்டு எழுத சூப்பர்யா!… மெகா ஹிட் ஆனா அண்ணன் தம்பி காம்பினேஷன்…

rajinikanth
Latest News8 hours ago

என்ன மனுஷங்க அவரு… அதனால தான் இன்னைக்கு அவர் இப்படி இருக்கா.

madhusree
Latest News10 hours ago

என்னது இதெல்லாம் இவங்க பாடிய பாடல்களா?…சோ ஸ்வீட் வாய்ஸ்… கேட்டுகிட்டே இருக்கலாம் தானே இந்த பாடல்களயெல்லாம்….

nayanthara parthiban madhavan
Latest News10 hours ago

நயன்தாராவை வேண்டாம் என ரிஜெக்ட் பண்ணிய பார்த்திபன்,மாதவனை பார்த்து பாய்ந்த அலை!…

kamal
Latest News12 hours ago

இத்தனை படங்களில் இரண்டு கமலா?…பின்ன தசாவதாரம் போட்டவராச்சே!…

thenali ksravikumar
Latest News14 hours ago

படையப்பாவ பத்தியெல்லாம் பேசமாட்டேன்…தெனாலியை மட்டும்தான் தெரியும்…ஒபன் டாக் கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார்?…

ajith shalini
Latest News15 hours ago

பைக் பரிசாக கொடுத்து பச்சை கொடி காட்டிய ஷாலினி!…தல இனி வோல்டு ஃபுல்லா டூர் அடிச்சிடுவாரே?…

shankar kamal
Latest News1 day ago

இந்தியன் தாத்தா பராக்!…பராக்…!ஷங்கர் போட்ட பக்கா ஸ்கெட்ச்?…

theva
Latest News1 day ago

நான் சொல்றதை மட்டும் கேளுங்க…தேவாவிற்கு கண்டிஷன் போட்ட கார் டிரைவர்!…

muneesh kanth kaali venkat
Latest News1 day ago

முண்டாசுப்பட்டியும் முனீஷ்காந்தும்!… காப்பாத்தி விட்ட காளி வெங்கட்?…

lalit vijay
Latest News6 days ago

லலித் அவுட் சுதன் இன்?… போக்கிரி கிட்ட போய் மங்காத்தாவா!…

senthil bakyaraj
Latest News7 days ago

செந்திலை தேம்பி தேம்பி அழ வைத்த பாக்யராஜ்….துணை போன வில்லன் நம்பியார்!…

vijay ajith
Latest News6 days ago

இனி குஷி தான்…தீனதயாளன் வேற திரும்ப வரப்போறாராம்!…ஏ.எம்.ரத்தினம் போடும் புதுக்கணக்கு?…

trajendar santhanam
Latest News7 days ago

கோபப்பட்டு தண்ணிக்குள் குதித்த டி.ராஜேந்தர்!…பளார் விட்டதும் வான்டடா வந்து பெர்பார்ம் பண்ணிய கதாநாயகன்?…

gountamani
Latest News5 days ago

சுகவாசி கவுண்டமணி!…அடிக்கடி மாத்திகிட்டே இருப்பாரு!…சென்டிமென்டுக்காக இதை வச்சிருந்தாரா?…அடேங்கப்பா!…

laxmi poorna
Latest News5 days ago

நீங்க கிங்ன்னா நாங்க குயினு…கெட்-அப் மாத்தி அசால்ட் பண்ணிய நடிகைகள்…

lingusamy kamal
Latest News6 days ago

கல்லா காலியானதே கமல்ஹாசனால தான்… வேதனையில் பிரபல இயக்குனர்…

ponnambalam vijayakanth
Latest News5 days ago

விடிய விடிய வேலை வாங்கிய விஜயகாந்த்…கண்ணீர் விட்டு கலங்கிப்போன பொன்னம்பலம்…

ramarajan rajini
Latest News6 days ago

ரஜினியை பின்னுக்கு தள்ளிய ராமராஜன்… எங்கிட்ட மோதாதே பாட்டை சூப்பர் ஸ்டாருக்கே பாடியவர்….

actor mohan
Latest News5 days ago

மைக் மோகன் மட்டுமில்லையாம் இவர்!…மயக்கம் கொடுத்த மன்மத மோகனுமாமே மச்சக்காரர் தான் போலயே?…