பிக்பாஸ் பேபி ஐ வில் மிஸ் யூ – ஷெரின் போட்ட டிவிட்டை பாருங்கள்

354
sherin

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகை ஷெரின் தனது டிவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இளவரசி போல் வலம் வந்தவர் நடிகை ஷெரின். கடந்த சனிக்கிழமை இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். முதல் சீசனில் வெற்றி பெற்ற நடிகை ரித்விகா வீட்டினுள் சென்று ஷெரினை வெளியே அழைத்து வந்தார்.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நான் திரும்பி வந்து விட்டேன். என் மீது காட்டிய அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி. இது என் வாழ்வில் மிகச்சிறந்த அனுபவம். பிக்கி பேபி ஐ வில் மிஸ் யூ. அற்புதமான ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகள்’ என பதிவிட்டுள்ளார்.

பாருங்க:  சேரனுக்கும் வனிதாவுக்கும் இடையே வெடித்தது மோதல் - வீடியோ பாருங்க..