Connect with us

Aunty’க்கு அடுப்பு இடுப்பு கொஞ்சம் அழகு தான் – முரட்டு அழகை காட்டும் ரேஷ்மா!

reshma

Bigg Boss Tamil 3

Aunty’க்கு அடுப்பு இடுப்பு கொஞ்சம் அழகு தான் – முரட்டு அழகை காட்டும் ரேஷ்மா!

நடிகை ரேஷ்மா பசுபலேடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

Preview

விமான பணிப்பெண்ணாக இருந்து பின்னர் மாடலிங் துறையில் நுழைந்தவர் ரேஷ்மா பசுபலேடி. அதன் பிறகு இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. ‘வம்சம்’ ‘வாணி ராணி’ ‘மரகத வீணை’ ‘ ஆண்டாள் அழகர்’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

Preview

இதனிடையே சமுகவலைத்தளங்களில் எப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார். தற்போது பாக்கிய லட்சுமி சீரியல் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

Preview

அவர் வில்லியாக நடிக்கும் இந்த கதாபாத்திரத்திற்கு மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. சிறந்த வில்லிகள் விருதை வாங்கினார். இதனிடையே ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரம் அவரை மேலும் பிரபலமாக்கியது.

Preview

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் முரட்டு உடம்பழகை காட்டி முழுசா மூச்சு முட்டவைத்துள்ளார். இந்த ஹாட்டான கிளாமர் போட்டோவுக்கு அத்தனை பேரும் லைக்ஸ் குவித்துள்ளனர்.

பாருங்க:  பிகினி உடை அணிந்து குளியல்போட்ட சம்யுக்தா ஹெக்டே - செம ஹாட் வீடியோ!

More in Bigg Boss Tamil 3

To Top