Connect with us

உன் கண்களும் காதல் பேசும்… Angel லுக்கில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் ஜனனி!

bigg boss janani .jpg1

Bigg Boss Tamil 3

உன் கண்களும் காதல் பேசும்… Angel லுக்கில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் ஜனனி!

நடிகை ஜனனி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

Preview

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்களுக்கு கோலிவுட்டில் நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகிறது. லாஸ்லியாவை தொடர்ந்து இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் ஜனனி குணசீலன். இலங்கை, யாழ்பாணத்தை சேர்ந்த 23 வயது பெண்ணாக இவர் அங்குள்ள தமிழ் சேனல் ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர், வீடியோ ஜாக்கியாக கெரியர் துவங்கி பின்னர் மாடல் அழகியாக டிக்டாக்கில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு பேமஸ் ஆனார்.

Preview

அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் நன்கு பேமஸ் ஆன அவர் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். பார்ப்பதற்கு சின்ன பெண் போன்று கியூட்டாக இருந்த ஜனனி ஆரம்பத்தில் ஆடியன்ஸை கவர்ந்தார். பின்னர் அவரது செயல்கள் மோசமாக இருந்தது. இதனால் அவர் விஷ பாட்டில் என விமர்சிக்கப்பட்டார்.

Preview

கொஞ்சும் தமிழ் மொழியில் பேசி கோலிவுட் ரசிகர்களை கவர்ந்த ஜனனிக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தற்போது விஜய்யின் தங்கையாக லியோ படத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளயானது. இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் தனது அழகழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது அழகிய வெள்ளை நிற உடையணிந்து ஏஞ்சல் போன்று அழகான வெள்ளை உடையணிந்து அனைவரையும் கவர்ந்திழுத்துவிட்டார்.

பாருங்க:  என் உயிர் இப்போ என்னிடம் இல்லை தேவி... பெல்ஸ் பேண்டில் மயக்கிய குந்தவை!

More in Bigg Boss Tamil 3

To Top