Connect with us

என்ன அழகுடா யப்பா… பூ போட்ட கோட் ஷூட்டில் திரிஷாவின் கியூட் கிளிக்ஸ்!

trisha

Entertainment

என்ன அழகுடா யப்பா… பூ போட்ட கோட் ஷூட்டில் திரிஷாவின் கியூட் கிளிக்ஸ்!

நடிகை திரிஷா வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்!

அழகு மாறாமல் பார்த்த கண்ணுக்கு அப்படியே இருப்பவர் நடிகை திரிஷா. 40 வயதை நெருங்கியும் அந்த அழகு குறையாதது தான் அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் பார்க்கப்படுகிறது. தென்னிந்திய சினிமாவின் ஹோம்லி குயினான இவர் ஒல்லி பெல்லி அழகியாக 24 வருடங்களாக இந்த திரைத்துறையில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

Preview

ஜோடி திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து அறிமுகமான இவர் மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தமிழில், சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா, மன்மதன் அம்பு, உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Preview

கடைசியாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய்யின் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது அழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் திரிஷா தற்போது பூ போட்ட கோட் ஷூட்டில் செம கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அழகான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

பாருங்க:  மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு ! மோடி அறிவிப்பு!

More in Entertainment

To Top