Bigg Boss Tamil 3
சும்மா அள்ளுதுமா… சேலையில் Stunning போஸ் கொடுத்த ஷைனிங் மூஞ்சி சனம் ஷெட்டி!
நடிகை சனம் ஷெட்டி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!
பெங்களூரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சனம் ஷெட்டி மாடலின் துறையில் ஆர்வம் கொண்டு சினிமாவில் அறிமுகமானார். இவர் 2016ம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை பெற்றார். அதன் பின்னர் கன்னட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்சல்டன்சி சர்வீஸில் சாஃப்ட்வெர் என்ஜினியராக பணிபுரிந்த அவர் 2012ல் தமிழில் வெளியான அம்புலி திரைப்படத்தில் பூங்காவனம் என்ற கேரக்டரில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து கலைவேந்தன் , வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான், சவாரி , தகடு, சதுரம் 2 போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளாரான தர்ஷன் உடன் முன்னரே காதலித்து பின்னர் ஏமாற்றப்பட்டார்.
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு கவனம் ஈர்த்து வரும் சனம் ஷெட்டி எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி காட்டி போஸ் கொடுப்பார். இந்நிலையில் தற்போது சேலை உடுத்தி ஷேப்பு காட்டி நெட்டிசன்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.
