raoza wilson

தண்ணிக்குள்ள சரியா தெரியல…? வெளிய வந்து காட்டு – குளியல் போட்டோ வெளியிட்ட ரைசா!

நடிகை ரைசா வில்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

Preview

பெங்களூரில் மாடல் அழகியாக இருந்து பின்னர் சினிமா துறையில் நுழைந்தவர் நடிகை ரைசா வில்சன். ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த ரைசா ‘வேலையில்லா பட்டதாரி 2’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து நடித்து முகம் அறியப்பட்டார்.

Preview

இந்த நிலையில் நடிகை ரைசா வில்சன் பிக் பாஸ் எனும் விஜய் டிவி தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரைசா வில்சன் அந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைய தொடங்கினார்.

PreviewPreview

தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வரும் ரைசா வில்சன் தற்போது நீச்சல் குளத்தில் குளியல் போட்ட போட்டோக்களை வெளியிட்டு ஏடாகூடமான ரசனையில் மூழ்கி விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ்… தண்ணியில் கவர்ச்சி அழகு கம்மியா தெரியுது வெளிய வந்து காட்டுங்க என மோசமாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.