Entertainment
வாவ்… மாடர்ன் ட்ரஸில் மஜாவா போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் போட்டோஸ்!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி , ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் , சாமி 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர் தற்போது மாடர்ன் உடையணிந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார்
