நடிகர் விஜயின் ஐம்பதாவது பிறந்த தினம் நாளை வருகிறது. இந்த பிறந்த தினம் அவரது ரசிகர்களால் ஸ்பெஷலாகவே பார்க்கப்படுகிறது. இது வரை தங்களின் விருப்ப நடிகரின் பிறந்த தினமாக இருந்தது, இப்போது தங்களது தலைவரின் பிறந்த...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் – 2 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ளலாம். இன்று வெளியிடப்பட்டுள்ளது ஆன்லைன் விண்ணப்பங்கள். இதன் மூலம் இன்றிலிருந்தே விண்ணப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது....
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 25க்குமேற்பட்டோர் பலியாகினர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பலரும் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடந்து அவர்களுக்கு தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த துயர சம்பவத்தை அடுத்து...
மதுரை மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்ததாகவும் இதை டீன் ரத்தினவேலு கண்டு கொள்ளவில்லை என அவர் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்துள்ள மாணவர்கள் சங்க தலைவர் ஜோதீஷ்,...
2022 மற்றும்2023ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் இன்று தாக்கல் செய்தார். இன்று பட்ஜெட் தாக்கல் என்பதால் அனைவரும் பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர். இதில் எடுக்கப்பட்ட சில முக்கிய அம்சங்களை பார்ப்போம்....
திருச்சியில் புகழ்பெற்ற ஒரு இடம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில். இங்கு ஜம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் இந்த ஸ்தலம் நீர் ஸ்தலம் ஆகும். இந்த ஊரில் புகழ்பெற்ற ஒரு ஹோட்டல்தான்...
கோவை மாவட்டம் சூலுர் காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் திரு மாதய்யன். இவர் சமீபத்தில் சூலூர் நகரப்பகுதிகளில் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மோட்டார் பைக்குகளை திருடும் இரு திருடர்களை விரட்டி சென்றார். அவர்களை விரட்டி...
சென்னையில் உள்ளது ஈவெரா பெரியார் சாலை. மிகப்பிரபலமான இந்த சாலையின் பெயரை தமிழக அரசு மாற்றியுள்ளது. இதை சில அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் கடுமையாக எதிர்த்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் இதை மிக...
கேரள மாநிலத்தில் சமீபத்தில்தான் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. இத்தேர்தல் முடிவுகளில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும்பான்மையான இடங்களில் வென்ற நிலையில் தற்போது இதில் வென்ற அனைவரும் பதவி ஏற்று வருகின்றனர் அந்த வகையில் திருவனந்தபுரம் மாநகராட்சி...
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் உள்ளது மிக நீளமான கடற்கரையான மெரினா கடற்கரை. சென்னைவாசிகளின் சுகமான சொத்து இந்த மெரினா கடற்கரைதான். கடும் மன அழுத்தத்தில் பணிபுரியும் சென்னைவாசிகளுக்கு காங்க்ரீட் கட்டிடங்களுக்கு நடுவே இயற்கையை ரசிக்க முடியாமல்...