சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் லட்சுமண் நகரில் வசித்து வந்தவர் வனஜா இவரது மகள் மஞ்சுளா. வறுமையின் காரணமாக இவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த பாட்ஷா என்ற ஏஜெண்ட் மூலம் சில மாதங்கள் முன் வீட்டு வேலைக்காக குவைத் சென்றார்.
குவைத்தில் ஒரு வீட்டில் அடிமையாக இந்த பெண் நடத்தப்பட்டார். தொடர் கஷ்டங்கள் தாங்காமல் தன் தாய் வனஜாவுக்கு மஞ்சுளா வாட்ஸப்பில் வீடியோ அனுப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த வனஜா இது குறித்து தாம்பரம் கமிஷனர் ரவியிடம் முறையிட்டார்.
தாம்பரம் கமிஷனரின் அதிரடியால் செங்கத்தில் இருந்த பாட்ஷா வரவழைக்கப்பட்டு அவர்களின் முயற்சியால் குவைத்தில் அடிமையாக இருந்த வனஜா வெறும் 5 நாட்களில் மீட்கப்பட்டார்.
வெளிநாடு வேலைக்கு செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என