கோவை வெள்ளியங்கிரி அருகே ஈஷா யோகா மையம் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது. இந்த மையத்தில் மிகப்பெரிய ஆதி யோகி சிலை என சிவனின் சிலை உள்ளது.
பல வருடங்களாகவே ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் காட்டையெல்லாம் வளைத்துவிட்டார். முறைப்படி அனுமதி வாங்கவில்லை என்ற பேச்சு உள்ளது.
இருப்பினும் ஜக்கி வாசுதேவ் தரப்பில் இது குறித்து தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பிரபல தனியார் தொலைக்காட்சியான பிபிசிக்கு அளித்த பேட்டியில் நிருபர் காட்டை வளைத்தது பற்றியே கேள்வி கேட்க அது ஜக்கிக்கு பிடிக்காமல் தொடர்ந்து கோபமடைகிறார். ஒரு கட்டத்தில் ஜக்கியுடன் வந்திருந்த 3 பேர்கள் 3 கேமராவையும் நிறுத்திவிட்டதாக பிபிசி அறிவித்துள்ளது.