Banner

பேனர்களை வைக்கக் கூடாது – ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சாலைகளில் பொதுமக்களை தொந்தரவு செய்யும் வகையில் பேனர்களை வைக்கக்கூடாது என அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த…
senthil balaji

வெள்ளை அறிக்கை எதுக்கு? பச்சை.. மஞ்சள்.. ஏன் வெள்ளரிக்காய் கூட தருவோம் – ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி பதிலடி

அதிமுக ஆட்சியில் பெற்றுள்ள முதலீடுகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்திற்கு அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதில் கூறியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் வெளிநாட்டுப்பயணமாக அமெரிக்கா, துபாய், லண்டன் போன்ற நாடுகளுக்கு சென்றார். அங்கிருந்து தொழில் முதலீட்டை…
எடப்பாடி பழனிச்சாமியை கிண்டலடிப்பவர்கள் மனநோயாளிகள் – விளாசிய சீமான்

எடப்பாடி பழனிச்சாமியை கிண்டலடிப்பவர்கள் மனநோயாளிகள் – விளாசிய சீமான்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோட் சூட் அணிந்த புகைப்படங்கள் மீது எழுந்துள்ள கிண்டல் குறித்து நாம் தமிழர் சீமான் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 28ம்தேதி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட…
கோட் சூட்டில் டிப் ஆப் எடப்பாடி பழனிச்சாமி – வைரல் புகைப்படங்கள்

கோட் சூட்டில் டிப் ஆப் எடப்பாடி பழனிச்சாமி – வைரல் புகைப்படங்கள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோட் சூட் அணிந்து காணப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அவர் மொத்தம் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். வெளிநாட்டு…
டிவி பார்த்தால் இனிமேல் நல்லா படிப்பு வரும் – இதோ வந்துவிட்டது கல்வி தொலைக்காட்சி திட்டம்!

டிவி பார்த்தால் இனிமேல் நல்லா படிப்பு வரும் – இதோ வந்துவிட்டது கல்வி தொலைக்காட்சி திட்டம்!

மாணவ மாணவிகளின் கற்றல் திறனை வளர்க்க இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி திட்டம் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. ரு.5 கோடி செலவில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. கணிதம், அறிவியல், ஆங்கில பாடங்கள் சார்ந்த நிகழ்ச்சிகளும், நீட் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான படங்களும்,…
நடிகை லதாவுக்கு அதிமுகவில் முக்கிய பதவி – விரைவில் அறிவிப்பு

நடிகை லதாவுக்கு அதிமுகவில் முக்கிய பதவி – விரைவில் அறிவிப்பு

மறைந்த முதல்வர் மற்றும் நடிகர் எம்.ஜி.ஆருடன் பல திரைப்படங்களில் நடித்த நடிகை லதாவுக்கு அதிமுகவில் முக்கிய பதவி வழங்கப்படவுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியவுடன் அதில் 3வது பெண் உறுப்பினராக சேர்ந்தவர் லதா. எம்.ஜி.ஆரின் மனதில்…
rajini in first row

மோடி பதவியேற்பு விழா ; ரஜினிக்கு முதல் வரிசை ; அமைச்சர்களுக்கு 10வது வரிசை

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 350 இடங்களை கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி நேற்று மாலை 7 மணியளவில் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். மேலும், அவருடன் அமைச்சரவையில் பங்கேற்கும் பல்வேறு எம்.பிக்களும் நேற்று பதவியேற்றுக்…
சொந்த தொகுதியில் கோட்டை விட்ட பழனிச்சாமி

இப்படி ஆகிப்போச்சே ! சொந்த தொகுதியில் கோட்டை விட்ட பழனிச்சாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரில் திமுக வெற்றி பெற்றுள்ளது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற 39 மக்களவை தேர்தலில் திமுக 38 இடங்களையும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியாக அதிமுக இருக்கும் நிலையில்,…
முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ஓ.பி.எஸ் மகன்

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ஓ.பி.எஸ் மகன்…

மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழகத்தில் மொத்தம் 38 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திமுக 37…
தினகரன்

எம்.ஜி.ஆரும்.. ஜெயலலிதாவும் ஓடியிருப்பங்க- முதல்வரை கலாய்த்த தினகரன்!

அமமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் செல்லும் இடமெங்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விளாசி வருகிறார். 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில், அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு 4 தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ளது. எனவே, அனைத்து…