Posted inLatest News tamilnadu
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… கூடுதலாக 2,208 இடங்கள் அதிகரிப்பு… வெளியான முக்கிய அறிவிப்பு…!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,208 பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக தெரிவித்து இருக்கின்றது. டிஎன்பிஎஸ்சி சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர், தட்டச்சு, சுருக்கெழுத்து, வன பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாளர் கடந்த ஜனவரி…