---Advertisement---

அதிரடியாக குறைந்த தங்கம் விலை… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை இதோ…!

By Sri
Published on: October 9, 2024
---Advertisement---

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து விற்பனையாகி வருகின்றது.

ஒவ்வொரு நாளும் சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்றபடி தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும். இந்நிலையில் தங்கம் விலை தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதனால் நகை பிரியர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர், ஏழை எளியோர்கள் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

ஒரு நல்ல விஷயத்துக்காக தங்கம் வாங்க நினைப்பவர்கள் கூட கவலை அடைந்து இருக்கிறார்கள். கடந்த 4-ம் தேதி புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை 7000 ரூபாயை கடந்து விற்பனையாகி வந்தது. இதை தொடர்ந்து நேற்று சவரன் 160 ரூபாய் குறைந்து விற்பனையாகி வந்தது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை குறைந்திருக்கின்றது. அதன்படி தங்கம் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து 7,030 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 குறைந்து 56 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது. மேலும் வெள்ளி விலையும் இன்று குறைந்து இருக்கின்றது. வெள்ளி விலை கிராமிற்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?

Editorial visual featuring industry discussions on Malayalam actor remuneration.

மலையாள நடிகரின் 3 மடங்கு சம்பள டிமாண்ட்: தெலுங்கு பட வாய்ப்பால் கோலிவுட்டில் தீயாய் பரவும் கிசுகிசு!

Editorial visual featuring the Netflix streaming milestone for Mandaadi.

நெட்ஃபிளிக்சில் கலக்கும் சூரி – சுஹாஸின் ‘மண்டாடி’: முதல் வாரத்தில் 2.2 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை!

Editorial visual featuring Nani and director Prem Kumar's new movie project.

நானி – ’96’ பிரேம் குமார் கூட்டணியில் உருக்கம் நிறைந்த காதல் கதை: ஹீரோயினாக ருக்மிணி வசந்த்?

Editorial visual featuring the shoot wrap of Dayangaram.

ஷூட்டிங் முடிந்த கையோடு வெளியாகும் விஜே சித்துவின் ‘டயங்கரம்’: டிசம்பரில் தியேட்டர் ரிலீஸ்!

Editorial visual featuring the censor delay for Karathey Babu.

அரசியலை அதிரவைக்கும் ‘கராத்தே பாபு’: சென்சார் போர்டு கெடுபிடியால் 2027-க்கு தள்ளிப்போகும் ரிலீஸ்?