---Advertisement---

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… கூடுதலாக 2,208 இடங்கள் அதிகரிப்பு… வெளியான முக்கிய அறிவிப்பு…!

By Sri
Published on: October 9, 2024
---Advertisement---

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,208 பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக தெரிவித்து இருக்கின்றது.

டிஎன்பிஎஸ்சி சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர், தட்டச்சு, சுருக்கெழுத்து, வன பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாளர் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் 6,244 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

இதற்கு எழுத்து தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்ற முடிந்தது. இந்த தேர்வை தமிழக முழுவதும் சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதி இருக்கிறார்கள். இந்த தேர்வுக்கான முடிவு அக்டோபர் மதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 பணியிடங்கள் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

கடந்த மாதம் 11-ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலி பணியிடங்களில் எண்ணிக்கை 480 பணிடங்களாக சேர்க்கப்பட்டது. இதற்கு பத்தாயிரம் வரை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். தற்போது கூடுதலாக 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 8,932 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!

Directors Andrew Louis and Thiagarajan Kumararaja discussing Pocket Novel.

தியாகராஜன் குமாரராஜா கைகளுக்குச் சென்ற ‘பாக்கெட் நாவல்’ கதை: இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஓபன் டாக்!