தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு! தமிழக அரசு அறிவிப்பு!

TN lockdown till APR30th

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  இந்தியாவில் கொரோனாவைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது வரும் நிலையில், வரும் 30 ஆம் தேதி வரை சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திவருகின்றன. தமிழகத்தில் பிரதமரின் உத்தரவைக் கேட்டுச் செயல்படுத்தப்படும் என தலைமைச்செயலர் சண்முகம் தெரிவித்திருந்த நிலையில், இன்று முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அவர் பேச்சில் ’ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது தான் அரசுக்கு முக்கியம். கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள தொலை மருத்துவ முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அதனால், விழித்திருங்கள் – விலகியிருங்கள் –வீட்டிலிருங்கள்’ ஆகியவற்றைப் பின்பற்ற முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் ஆலோசனை!

eps

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா …

Read more

தமிழக மக்களிடம் உரையாற்றுகிறார் எடப்பாடி பழனிச்சாமி! இரவு 7 மணிக்கு!

eps 2

தமிழக முதல்வர் இன்று மாலை 7 மணிக்கு தொலைக்காட்சி மூலமாக தமிழக மக்களிடம் உரையாற்ற இருக்கிறார். உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 ஐ தாண்டியுள்ளது. …

Read more

கொரோனா நிவாரணம்… குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் – முதல்வர் அறிவிப்பு !

rati

கொரொனாவை முன்னிட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை …

Read more

அடித்து ஆடுங்கள் முதல்வரே … புகழ்ந்து தள்ளிய தாமரை – எதற்குத் தெரியுமா ?

thamarai

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழ் பாடலாசிரியர் தாமரை புகழ்ந்து தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு …

Read more

விடுமுறைன்னு டூர் ப்ளான் பண்ணீடாதீங்க – முதல்வர் வேண்டுகோள்!

eps

தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா எதுவும் சென்றுவிடாதீர்கள் என எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் …

Read more

படத்தை ஓட வைக்கவே இந்த தந்திரம் – விஜயை தாக்கும் வைகைச் செல்வன்

vaigai selvan

கதையில்லாத தனது படங்களை ஓட வைக்கவே விஜய் இப்படி பேசி வருகிறார் என விஜயின் கருத்துகளுக்கு அதிமுக எதிர்வினை ஆற்றியுள்ளது. நேற்று சென்னையில் நடந்த பிகில் பட …

Read more

யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ? – விஜய் பேசியதன் பின்னணி இதுதான்

vijay

பிகில் திரைப்பட ஆடியோ விழாவில் ஆளும் கட்சி அரசை விமர்சித்து நடிகர் விஜய் கூறிய கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சென்னையில் நடந்த …

Read more

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு – செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு

sengotayan

5ம் மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். Sengottaiyan says no public exam for 5th and 8th …

Read more

எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு பயணத்தால் என்ன லாபம் ? – விபரங்கள் இதோ

eps3

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். துபாய், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அவர் மொத்தம் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டர். வெளிநாட்டு …

Read more