நீ பொட்டு வெச்ச தங்க குடம்… ஐபிஎல் 2025 எம்.எஸ் தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி…!

நீ பொட்டு வெச்ச தங்க குடம்… ஐபிஎல் 2025 எம்.எஸ் தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி…!

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் எம் எஸ் தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. வரும் மெகா ஏலத்திற்கு…