Posted inPallikalvi News tamilnadu ஆன்மிகம்
தமிழகம் முழுவதும் விஜயதசமி கொண்டாட்டம்
ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் அம்பிகை அதர்மத்தை அழித்த வெற்றி நாளாக கொண்டாடப்படுகிறது. விஜயதசமி அன்றுதான் அம்பிகை அசுரனை அழித்தாள் என்பது ஐதீகம் அதனால் இந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விஜயதசமி வெற்றிக்குரிய நாளாக கருதப்படுவதால் அன்று எதை ஆரம்பித்தாலும் வெற்றி…