Connect with us

Corona (Covid-19)

தளபதி 65 படத்தின் இசையமைப்பாளர் இவர்தானா? உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

Published

on

தளபதி 65 என அழைக்கப்படும் விஜய்யின் அடுத்த படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் தற்போது லோகேஷ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் கொரோனா ஊரடங்கு முடிந்தது ரிலீஸாக உள்ளது. இதையொட்டி இப்போது படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதில் சுதா கொங்கராவின் பெயர் முன்னர் அடிபட்டாலும் இப்போது முருகதாஸ்தான் அந்த படத்தை இயக்கப்போவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கி 2021 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தை பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகாத நிலையில் தற்போது முதல்முறையாக படத்தின் கதாநாயகி யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வாலே நடிக்க இருக்கிறாராம். முதல் பாதியின் தொடர்ச்சியாக இந்த படம் உருவாக உள்ளதால் அவரையேத் தேர்ந்தெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.  தமன் தமிழிலும் சில படங்களுக்கு இசையமைத்து இருந்தாலும் பெரிய ஹீரோ படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு இப்போதுதான் முதல்முறையாகக் கிடைத்துள்ளது.

பாருங்க:  வேலன் படத்தில் பிரபுவின் அட்டகாசமான கெட் அப்
தமிழ் சினிமா செய்திகள்3 hours ago

சங்க பணம் முறைகேடு… நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க தடையா..? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி..!

தமிழக செய்திகள்4 hours ago

விளையாட்டு துறைக்கு வெறும் 20 கோடி தானா…? உதயநிதி கண்டனம்…!

தமிழக செய்திகள்5 hours ago

அரசு பள்ளிகளில் ஜாதி பெயரா…? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!

தமிழக செய்திகள்6 hours ago

சவுக்கு சங்கருக்கு ஜாமின்… கோவை நீதிமன்றம் உத்தரவு..!

தேசிய செய்திகள்8 hours ago

கடைகளில் பெயர் பலகை… இதுக்காக தான் இந்த உத்தரவு… அடம் பிடிக்கும் உ.பி அரசு…!

தமிழக செய்திகள்10 hours ago

ஆடிக்கிருத்திகை விழா… திருத்தணியில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை குறைப்பு… சேகர்பாபு அதிரடி அறிவிப்பு…!

தமிழக செய்திகள்1 day ago

தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கு பேரு திராவிட மாடலா? இல்ல ராமரின் மாடலா?.. சீமான் விளாசல்..!

தேசிய செய்திகள்1 day ago

குடிபோதையில் கார் ஓட்டிய சிறுவன்… விபத்தில் கருவிலேயே சிதைந்த 9 மாத சிசு…!

தேசிய செய்திகள்1 day ago

புனேவில் வெளுத்து வாங்கிய மழை… குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ளம்..!

தமிழ் சினிமா செய்திகள்1 day ago

ஆசியாவிலேயே முதல்முறையாக நிஜ சிங்கத்துடன் படப்பிடிப்பு… பிரபு சாலமனின் புதிய படம்…!

தேசிய செய்திகள்7 days ago

நண்பர்கள் முன்பு நிர்வாணமாக… கணவன் செய்யும் டார்ச்சர்… மனைவி கொடுத்த பரபரப்பு புகார்…!

உலக செய்திகள்6 days ago

சீனாவில் இடிந்து விழுந்த மேம்பாலம்.. 11 பேர் பலி, 30 பேர் மாயம்.. வெளியான அதிர்ச்சி தகவல்…!

தேசிய செய்திகள்6 days ago

கனமழையால் தத்தளிக்கும் மும்பை… கட்டிடம் இடிந்து விழுந்ததில் பெண் பலி…!

தமிழக செய்திகள்6 days ago

மாற்றுத்திறனாளிகளை கண்ணியமா நடத்துங்க… இல்லனா ஆக்சன் தான்… போக்குவரத்து துறை அதிரடி..!

தேசிய செய்திகள்4 days ago

போலீஸ் பணியில் சேரும் பிக்பாஸ் பிரபலம்… கேரளாவில் சுவாரசிய சம்பவம்…!

தமிழக செய்திகள்6 days ago

9 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

தமிழக செய்திகள்5 days ago

வரும் 27 ஆம் தேதி வரை… தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

தமிழக செய்திகள்4 days ago

நள்ளிரவில் திடீர் திடீரென்று தீப்பிடித்து எரியும் குடிசை வீடு, கடைகள்… தொடரும் மர்மம்… பீதியில் மக்கள்…!

தமிழக செய்திகள்6 days ago

சென்னையில் 267 கிலோ தங்கம்… பாஜக பிரமுகருக்கு சம்மன் அனுப்ப முடிவு…!

தமிழக செய்திகள்6 days ago

ஸ்டாலின் நல்லா நாடகம் போடுறாரு… 19 அம்மா உணவகங்களை மூடியது ஏன்..? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..!