Connect with us

ஒரே அப்பாட்மெண்ட்டில் விஜய் திரிஷா?…அடேங்கப்பா இத்தனை கோடியா…

trisha vijay

Latest News

ஒரே அப்பாட்மெண்ட்டில் விஜய் திரிஷா?…அடேங்கப்பா இத்தனை கோடியா…

நடிகை திரிஷா கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவே நடித்து வருகிறார். கமல், ரஜினி, அஜீத். விஜய் , விக்ரம் என முன்னனிகளுடன் நடித்தவர் இவர்.

விஜயுடன் “லியோ” படத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த “கில்லி”சூப்பர், டூப்பர் ஹிட் “ஆதி” படத்திலும் நடித்திருந்தனர்.

கடந்த ஜுன் இருபத்தி இரண்டாம் தேதி விஜயின் பிறந்த கொண்டாடப்பட்டது. விஜய்க்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். தன்னை வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து அறிக்கையும் விட்டிருந்தார் விஜய்.

திரிஷா விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து, விஜயுடன் அவர் நிற்கும் போட்டோவையும் பகிர்ந்திருந்தார் தனது வலைதள பக்கத்தில். அந்த ஃபோட்டோ வைரல் ஆனது.

Trisha Vijay

Trisha Vijay

விஜயின் அலுவலகம் அமைந்திருக்கும் பட்டிணம்பாக்கத்தில் உள்ள குடியிருப்பில் திரிஷா புதிதாக வீடு வாங்கியுள்ளதாக சொல்லியிருக்கிறார் பிரபல திரை விமர்சகர் ‘வலைப்பேச்சு’அந்தணன்.

பதினேழு கோடி ரூபாய் கொடுத்து தனது புது வீட்டினை திரிஷா வாங்கியுள்ளதாகவும். இதை வாங்க வங்கியின் உதவியை நாடி, அதில் கடன் பெற்றுள்ளதாகவும் அந்தணன் சொன்னார்.

சென்னை மவுண்ட் ரோடில் உள்ள இந்தியன் ஓவர் சீஸ் வங்கி கிளையில் தான் இந்த லோன் டீலிங் நடந்துள்ளதாக சொன்ன அந்தணன்.,

விஜய் நீலாங்கரை வீட்டின் அருகேயும் திரிஷாவிற்கு ஏற்கனவே ஒரு வீடு இருக்கின்ற நிலையில் தான் விஜய் அலுவலகம் இருக்கும் இடத்திலேயே திரிஷா புதிதாக வீடு வாங்கியிருக்கிறார் என்றார். திரிஷா தற்போது கமலுடன் “தக்-லைஃப்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மணிரத்னம் இயக்குகிறார்.

More in Latest News

To Top