தளபதி விஜய்யின் இன்ஸ்டாவில் அஜித்தின் கார் பந்தய வீடியோ: 18 மணி நேரத்தில் 2 மில்லியன் லைக்குகளைக் குவித்து சாதனை!

Visual representation of the Ajith Kumar Racing video shared on Vijay's Instagram.

நடிகர் விஜய்யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான அஜித்குமார் ரேசிங் கார் பந்தய வீடியோ இணையத்தில் பெரும் சாதனையைப் படைத்து வருகிறது.

ரெட்ரோ ஸ்டைல் போட்டோவால் வைரலாகும் சிபி சத்யராஜ்: பைக் நம்பர் பிளேட்டில் ‘TVK 2026’ – விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Actor Sibi Sathyaraj riding a retro-style bike with a 'TVK 2026' number plate.

நடிகர் சிபி சத்யராஜ் பகிர்ந்த ரெட்ரோ ஸ்டைல் பைக் புகைப்படத்தில் உள்ள ‘TVK 2026’ நம்பர் பிளேட் விஜய் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Yash Praises ‘JanaNayagan’ : கசிந்தாலும் தியேட்டரில் கொண்டாடிய தமிழ் மக்கள்!: ‘ஜனநாயகன்’ படத்திற்காகத் தமிழ் ரசிகர்களைப் பாராட்டிப் பேசிய யஷ்!

Stylistic portrait of Kannada superstar Yash appreciating Tamil audiences for supporting Jananayagan.

நடிகர் யஷ் அண்மையில் அளித்த பேட்டியில், லீக் சிக்கலையும் தாண்டி ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் கொண்டாடிய தமிழ் ரசிகர்களின் ஆதரவைப் பாராட்டியுள்ளார்.

‘அரசியல் என் ஏரியா கிடையாது’: பிரபல யூடியூபர் நேர்காணலில் சிம்பு ஓபன் டாக் – தளபதி விஜய் குறித்து சிலிர்ப்பு!

Actor Silambarasan during his interview with Savukku Shankar.

நடிகர் சிலம்பரசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் அரசியல் பிரவேசம், தந்தை டி.ராஜேந்தர் மற்றும் நடிகர் விஜய் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸை நொறுக்கிய தளபதி: 4 நாட்களில் 200 கோடியைக் கடந்த ஜனநாயகன்!

Promotional visual highlighting the massive box office record and 200 crore collection of Jana Nayagan.

பாக்ஸ் ஆபிஸில் தொடர் சாதனைகளைப் படைத்து வரும் தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெறும் நான்கு நாட்களில் உலகளவில் 200 கோடி ரூபாயைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

Thalapathy Vijay Secret Movie Date: ஐதராபாத்தில் தனுஷ் படம் பார்த்த விஜய்!

Editorial feature banner highlighting Thalapathy Vijay and lyricist Vivek's secret theatre visit in Hyderabad.

பிரபல பாடலாசிரியர் விவேக் சமீபத்திய பேட்டி ஒன்றில் தளபதி விஜய் உடன் இணைந்து ரகசியமாகத் தியேட்டரில் ‘திருச்சிற்றம்பலம்’ படம் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஏஎம்பி மாலில் இருவரும் மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்து படம் பார்த்த சுவாரஸ்யமான தகவல்களும், படம் முடிந்ததும் தனுஷுக்கு விஜய் போன் செய்து பாராட்டிய விபரங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உங்களை மிஸ் பண்ணுவேன்! – நடிகர் விஜய்க்காக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு!

Official editorial banner highlighting cricketer Varun Chakravarthy's emotional Instagram post for actor Vijay.

நடிகர் விஜய்யின் சினிமா பயணம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவின் முழு விவரங்கள்.

Actor Ravi Mohan’s Special Pongal Wishes for JanaNayagan! – நடிகர் ரவி மோகனின் ‘ஜனநாயகன்’ வாழ்த்து: வைரலாகும் பதிவு!

Actor Ravi Mohan's viral social media post wishing Thalapathy Vijay for JanaNayagan.

ஜனநாயகன் படத்தின் ரிலீப்பை முன்னிட்டு நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay’s Secret Call – அனில் ரவிபுடியை வியக்க வைத்த தளபதி விஜய்யின் போன் கால்!

Promotional concept visual representing director Anil Ravipudi meeting actor Thalapathy Vijay.

விஜய்யிடமிருந்து வந்த திடீர் அழைப்பு குறித்தும், அவர் பாராட்டிய தருணம் குறித்தும் இயக்குநர் அனில் ரவிபுடி சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.