---Advertisement---

‘அரசியல் என் ஏரியா கிடையாது’: பிரபல யூடியூபர் நேர்காணலில் சிம்பு ஓபன் டாக் – தளபதி விஜய் குறித்து சிலிர்ப்பு!

Published on: August 20, 2026
Actor Silambarasan during his interview with Savukku Shankar.
---Advertisement---

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் நடத்திய நேர்காணலில் கலந்துகொண்ட நடிகர் சிலம்பரசன் (Silambarasan TR), சினிமா, தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் தனது அரசியல் பிரவேசம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த சிம்பு, தனது சிறுவயது முதலே தனது தந்தை டி.ராஜேந்தர் அரசியல் களத்தில் எதிர்கொண்ட சவால்களையும், கடினமான சூழ்நிலைகளையும் பார்த்து வளர்ந்ததால், தனக்கு அரசியலில் பெரிய ஈடுபாடு இல்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். மேலும், “அரசியலுக்கு வர இப்போது பெரிய கூட்டமே உள்ளது, எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வர வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய் குறித்துப் பேசிய அவர், நடிகர் என்பதைக் தாண்டி மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே வெற்றியைக் கொடுக்கும் என்றார். விஜய் சரியான பாதையில் பயணிப்பதாகவும், அவருக்குத் தகுந்த அவகாசம் வழங்க வேண்டும் என்றும் சிம்பு தனது நடுநிலையான கருத்தைப் பதிவு செய்துள்ளார். எவ்வித பாரபட்சமுமின்றி துணிச்சலாகக் கருத்துக்களைப் பேசுபவர்களை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Karthik Subbaraj and Chiranjeevi.

மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைகிறாரா கார்த்திக் சுப்பாராஜ்? கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு!

Editorial visual featuring Action King Arjun.

பிளாஸ்ட்’ வெற்றிக்குப் பிறகு சம்பளத்தை உயர்த்திய ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்: அடுத்தடுத்த புதிய பட வாய்ப்புகள்!

'ஜெயிலர் 2' சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்திப் படம்.

தனிப்பட்ட நேர்காணலைத் தவிர்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: சன் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ‘ஜெயிலர் 2 சூப்பர் ஷோ’!

Editorial visual featuring Vijay Sethupathi from Inji Vellam.

மணி ரத்னம் படத்திற்காக சம்பளத்தைக் குறைத்த விஜய் சேதுபதி: ‘இஞ்சி வெல்லம்’ ரிலீஸ் அப்டேட்!

Editorial visual featuring Kamal Haasan in Indian 3.

பொங்கல் ரிலீஸுக்குத் திட்டமிடப்படும் உலகநாயகன் கமலஹாசனின் ‘இந்தியன் 3’: அதிகாரப்பூர்வ அப்டேட்!

Editorial visual featuring Superstar Rajinikanth's Jailer 2.

சென்சார் சான்றிதழ் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’!