Connect with us

தனுசுக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்

Tamil Cinema News

தனுசுக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்திருந்தவர் மாளவிகா மோகனன். இந்த படத்தில் இவரது நடிப்பு ஓரளவு பேசப்பட்டது. இந்த நிலையில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்திற்கும் இவர்தான் கதாநாயகியாவார். மாஸ்டர் படம் இன்னும் வெளியாகவில்லை அநேகமாக தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என தெரிகிறது.

மாளவிகா மோகனன் நடிகர் தனுசின் ரசிகை அவருடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர வேண்டும் என கூறி இருந்தார். இந்த நிலையில் அவரது ஆசை நிறைவேறும் விதமாக தனுசுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கிறார் மாளவிகா.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் தனுசின் 43வது படமாகும் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்தை துருவங்கள் 16, மாஃபியா படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

பாருங்க:  எனக்கு மட்டும் காட்ட வேண்டிய இடுப்பபை இப்படி எல்லாருக்கும் காட்டாத, பீல் பண்ண ரசிகருக்கு! வெயிட்டிங் லிஸ்ட்ல போயி பஸ்ட் அட்மிஷன் போடுனு சொன்ன மற்றொரு ரசிகர்

More in Tamil Cinema News

To Top