cinema news
மாளவிகா மோகனன் பாராட்டிய கமல் படம்
பேட்ட படத்தில் முக்கியமான ஒரு வேடத்தில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் விஜய் நடித்து வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மாஸ்டர் படம் இன்னும் வெளியாகவில்லை என்பதால் இவரின் நடிப்பை நாம் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் உடன் உள்ள நட்பால் அவரை பாராட்டியுள்ளார்.
கமல் நடிக்கும் எவனென்று நினைத்தாய் படத்தின் போஸ்டரை ரசித்துள்ள மாளவிகா மோகனன் இயக்குனர் லோகேஷையும் போஸ்டரையும் பாராட்டியுள்ளார்.
கமல் சாருடன் இந்த கூட்டணி நன்றாக இருப்பதாகவும் நல்ல கூட்டணி இது என மாளவிகா தெரிவித்துள்ளார்.
Looks amazing @Dir_Lokesh ! So happy you’re finally working with your dream actor- Kamal Haasan Sir! Super excited to see this collaboration 👏🏻 https://t.co/KDmi1OjBLw
— Malavika Mohanan (@MalavikaM_) September 16, 2020