சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்டை படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன். இதை அடுத்து, இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அளவில் ஊரடங்கு உத்தரவால் பிரபலங்கள் பலர் தங்கள் பழைய போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை மாளவிகா மோகனன் போட்டோவை பார்த்த ரசிகர் ரொம்ப பீல் பண்ணி கமெண்ட் ஒன்றை போட்டிருக்கிறார்.
அது என்னனா? எனக்கு மட்டும் காட்டவேண்டிய இடுப்பபை இப்படி எல்லாருக்கும் காட்டாத, மனசு வலிக்குது அதுக்கு இன்னொரு ரசிகர், வெயிட்டிங் லிஸ்டில் போயி அட்மிஷன் போடு தம்பி! என்று சரமாரியாக கலாய்துள்ளார்.