நடிகை காஜல் அகர்வால் தமிழில் மாரி, விவேகம்,துப்பாக்கி என பல படங்களில் நடித்த முன்னணி நடிகை சமீபத்தில்தான் திருமணம் செய்து செட்டில் ஆனார். திரைப்படங்களில் தற்போது அதிகம் நடிப்பதில்லை.
இவரை சமீபத்தில் தொடர்பு கொண்ட மாணவி ஒருவர் தன்னால் படிக்க இயலவில்லை படிப்பதற்கு பண வசதி இல்லை என கூறியுள்ளார்.
இதை பார்த்த காஜல் அகர்வால் அந்த மாணவிக்கு 1லட்சம் நிதி உதவி செய்துள்ளார் அந்த மாணவியின் வங்கி கணக்கை கேட்டறிந்த காஜல் அம்மாணவிக்கு வங்கி கணக்கில் 1லட்சம் செலுத்தியுள்ளார்.