பொள்ளாச்சி மெஸ்ஸில் காஜல் அகர்வால்

19

நடிகை காஜல் அகர்வாலுக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் நடந்தது முதல் பல இடங்களுக்கு கணவருடன் விசிட் அடித்து வருகிறார். மாலத்தீவு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.

சமீபத்தில் பொள்ளாச்சி வந்த காஜல் அகர்வால் அங்கு நல்ல சுவை கொண்ட மெஸ் ஆன சாந்தி மெஸ்க்கு விசிட் அடித்துள்ளார்.

ஷூட்டிங் சமயங்களில் இங்கு சாப்பிட்டதால் அதை மறக்காமல் வைத்திருந்து அந்த உணவகத்திற்கு சென்றுள்ளார். உணவக உரிமையாளர்கள் சாந்தி அக்கா பாலகுமார் அண்ணா என உணவக உரிமையாளர்களுடன் புகைப்படம் எடுத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் காஜல் அகர்வால்.

https://twitter.com/MsKajalAggarwal/status/1360996844273160201?s=20

பாருங்க:  மாடியில் பட்டாசு வெடித்த குடும்பம் – நொடிப்பொழுதில் நடந்த விபரீதம் !