ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடும் காஜல்

22

காஜல் அகர்வால் தமிழின் முன்னணி ஹீரோயின் ஆக இருந்து வந்தார். விஜய், அஜீத், தனுஷ் என முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்ட காஜல். ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் நடிக்க இருந்தார் இந்நிலையில் சில மாதங்கள் முன் திருமணம் முடிந்து செட்டில் ஆனார்.

இந்நிலையில் கேஜிஎஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார் இப்படத்தில் காஜல் அகர்வால் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.

பாருங்க:  30 வருடங்களாக நடந்து வரும் குழந்தை கடத்தல்; அதிரவைக்கும் தகவல்!
Previous articleவலிமை லேட்டஸ்ட் அப்டேட்
Next articleஊனமுற்ற நாய்க்கு உதவிய அமைச்சர் பி.டி.ஆர்