3:33 கலக்கல் டீசர்

45

டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடித்திருக்கும் புதிய படம் 3:33 இப்படத்தினை  நம்பிக்கை சந்துரு என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ஊக்குவிக்க ஆள் இருந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான் என்ற அடிப்படையில் இப்படம் வர இருக்கிறது.

பாருங்க:  கொரொனா பாடல் பாடி அசத்திய சாண்டி மாஸ்டர்
Previous articleமுதல்வருக்கு நன்றி தெரிவித்த ஷங்கர்
Next articleகாவல் நிலையத்துக்கே சென்று போலீசை மிரட்டிய நபர்கள்