தனது பிறந்த நாளை மோசமாக கருதும் ராம்கோபால் வர்மா

17

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, இவரின் படங்களுக்கு நல்ல மவுசு ஒரு காலத்தில் இருந்தது. இவரின் எல்லா படங்களுமே ரத்தமும் சதையுமான படங்களாகவே இருந்தன. தெலுங்கு, ஹிந்தி, தமிழ் மொழிகளில் இவருக்கென ரசிகர்கள் உண்டு.

எதிலும் வித்தியாசமான கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையாக எழுதுவது பேசுவதுதான் இவரது வழக்கம்.

இவருக்கு இன்று ஏப்ரல் 7ம் தேதி பிறந்த நாள். தனது பிறந்த நாள் குறித்து இவ்வாறாக குறிப்பிடுகிறார் ராம்கோபால் வர்மா.

இல்லை, இது எனது பிறந்த நாள் அல்ல, ஆனால் இது இன்று எனது மரண நாள், ஏனென்றால் என் வாழ்க்கையில் இன்னும் ஒரு வருடம் இன்று இறந்தது என ராம்கோபால் வர்மா குறிப்பிட்டுள்ளார்.

பாருங்க:  வீட்டில் சாயிஷா ஆடிய அசத்தல் நடனம்
Previous articleமாணவியின் படிப்புக்கு நிதி உதவி செய்த காஜல் அகர்வால்
Next articleஎங்களது வெற்றிக்கு ஐயப்பன் துணை நிற்பார்- பினராயி அதிரடி